முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ரணில் விக்ரமசிங்கவிட்க்கு ஆதரவு.!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ரணில் விக்ரமசிங்கவிட்க்கு ஆதரவு.!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப்யின் மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது.