இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

கிண்ணியா காக்காமுனையை பிறப்பிடமாக கொண்ட ஹாசீன் மஜீத்ஹான் என்பவர் குவைட் நாட்டில் இயற்கை மரணமடைந்தார் அன்னாரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து மேலான சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்போமாக ஆமீன்