பிரதியமைச்சரின் முயற்சியினால் பாலத்தோப்பூர் சேருவில வீதிக்கான காபட் இடும் பணிக்காக விலைமனுக்கோரல்

கிண்ணியா

பிரதியமைச்சரின் முயற்சியினால் பாலத்தோப்பூர் சேருவில வீதிக்கான காபட் இடும் பணிக்காக விலைமனுக்கோரல்

திருகோணமலை மாவட்டத்தின் பால தோப்பூர் சேருவில வீதிக்கான காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான விலைமனுக்கோரல் இன்றைய (01.10.2019) தினகரன் பத்திரிகையில் விலை மனு கோரப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் மூலமாக குறித்த விலைமனுக் கோரல் இடம் பெற்றுள்ளது.

சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் கொண்ட காபட் வீதியாக இது அமையப் பெறவுள்ளது..