இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சபான் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட குழுவின் உதவியுடன்
28.03.2020 இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்திலிருந்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட சீனி,பருப்பு மற்றும் கோதுமை மா ஆகிய உலர் உணவுப் பொருட்கள் மற்றும் Recdo_kanthale நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 750 குடும்பத்திற்கான அரிசி பொதிகள் கிண்ணியா பிரதேச செயளாலர் M.H.M.கனி அவர்களின் வேண்டுகோலிற்கு இனங்க இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் R.M.சபான் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட குழுவின் உதவியுடன் 29.03.2020 அதாவது நாளைய தினம் விநியோகிப்பதற்குறிய அனைத்து விதமான செயற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன.