கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம்..!! - KinniyaNews
திருமலை முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னால் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு இலங்கையின் முதற் குடிமகனும், முன்னால் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் , தந்தைவழி தனையனுமாகிய நிற மாறாத பூக்களாக அன்று தொடக்கம் இன்றுவரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய அல்-ஹாஜ் நஜீப் ஏ மஜீத் அவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் வழங்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இன்ஷாஅல்லாஹ் இந்த நியானம் இவருக்கு வழங்கப்படுமானல் ஒட்டுமொத்த திருமலை மாவட்ட மக்களும் மிகவும் சந்தோஷம் அடையுமென எதிர்பார்க்கின்றோம்.