சவூதி – ஜித்தா கொன்சலர் ஜெனரலாக முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிப்பதற்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்து பாரிய எதிர்ப்பு வந்ததால், முஸ்லிம் ஒருவரை நியமிக்க வெளிநாட்டு அமைச்சு நியமிக்க முடிவு செய்துள்ளதாக வெளி விவகார பிரதியமைச்சர் தெரிவிப்பு
சவூதி – ஜித்தா கொன்சலர் ஜெனரலாக முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிப்பதற்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்து பாரிய எதிர்ப்பு வந்ததால், முஸ்லிம் ஒருவரை நியமிக்க வெளிநாட்டு அமைச்சு நியமிக்க முடிவு செய்துள்ளதாக வெளி விவகார பிரதியமைச்சர் தெரிவிப்பு
சவுதி அரேபியா ஜித்தாவுக்கான கவுன்சிலர் கொன்சுலர் ஜெனரல் (Consul General ) பதவிக்கு நாங்கள் ஒருபோதும். முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிப்பதில்லை ஏற்கனவே அங்கு சவுதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள அத்துறை சார்ந்த ஒருவர் நியமனத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது.
இப்பதவிக்கு முஸ்லிம் அல்லாத ஓர் அதிகாரியை நியமிக்க கடந்த வாரம் முடிவு எடுத்துள்ளோம். அத்துடன் உங்கள் சமுகத்திலிருந்து அதற்கு பாரிய எதிர்ப்பு உள்ளது.
நீங்கள் சொல்வது போன்று அங்கு புனித பூமி முஸ்லிம் அல்லாதவர் ஒருவரை நியமிக்க முடியாது. அத்துறை சார்ந்த முஸ்லிம் ஒருவரை எதிர்காலத்தில் வெளிநாட்டு அமைச்சு நியமிக்க முடிவு எடுத்துள்ளோம். என ஊடகவியலாளர் அஷ்ரப் சமத் இன் கேள்விக்கு பதிலளிக்கையில் வெளிநாட்டு பிரதியமைச்சர் அருன்ஹேமச்சந்திர பதிலளித்தார்.
மேலும் முஸ்லிம்களுடைய புனித பூமி அப்பிரதேசத்தில் முஸ்லிம் அல்லாத எவரும் சவுதி அரேபியர்கள் அனுமதிக்க மாட்டார்கள் ? முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அலி சப்றி கூட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரல் ஜிதத்தாவுக்கான கவுன்சிலராகவே நியமித்த வரலாறு உண்டு..?. எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்க வெளிநாட்டு பிரதியமைச்சரை பணித்தார் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்
சவுதி அரேபியா ஜித்தா நாட்டுக்கான கவுன்சிலர் பதவிக்கு நாங்கள் ஒருபோதும். முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிப்பதில்லை ஏற்கனவே அங்கு சவுதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள அத்துறை சார்ந்த அனுபவம் கொண்ட ஒருவரை நியமனத்திற்கு பெயர் அனுமதிக்கப்பட்டு இருந்தது.
