மூளை மழுங்காத, சுயமாக சிந்திக்கும் அன்பர்கள் இதை வாசிக்க தவற வேண்டாம் - KinniyaNews.com
தெற்காசிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு பேச்சவார்த்தை , கடந்த திங்கட்கிழமை நேபாளின் தலைநகரான காத்மண்டுவில் நடந்தது.
இதிலே பங்குப்பற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இவ்வாறு தெரிவித்தார்.
நாம் ஏழு நாடுகளை கொண்ட அமைப்பாகும் , இங்கே ஆறு நாடுகளின் பிரதிநிதிகளே வருகை தந்துள்ளோம்.
இலங்கையிலிருந்து யாரும் வரவில்லை என்பது குறையாகும்.
அவர்களுக்கு இது முக்கியமான கால கட்டம் என்பதால் நாம் அதனை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இலங்கையில் நடக்கவுள்ள தேர்தலிலே சஜித் கோத்தா என்ற இருவரையும் எனது நாடான பாகிஸ்தானை வைத்தே ஒப்பீடு செய்ய நினைக்கிறேன்.
கோத்தப்பாய என்பவர் நம் நாட்டை ஆட்சி செய்த முஷர்ரப் போன்றவர்.
முஷரப்பை போன்றே இராணுவ வீரர்.
பொதுவாக இராணுவ வீரர்களுக்கு நிர்வாகம் தெரியாது என்பதே உலகம் கண்ட உண்மை.
பாகிஸ்தான் பின்னாகியதும் முஷர்ரப் எனும் இராணுவ வீரரால் தான்.
ஆனால் சஜித்தை என்னோடு ஒப்பீடு செய்யலாம்.
நான் லண்டனில் பொருளாதார துறையிலே படித்தவன்.
அது போலவே சஜித்தும் லண்டனிலே பொருளாதாரம் கற்றவர்.
என்னை போலவே சஜித் கிரிக்கட் வெறியரும் ஆவார்.
நான் பாகிஸ்தானை முன்னேற்ற எப்படி கனவு காண்கிறேனோ , சஜித்தும் அவ்வாறே இலங்கையை முன்னேற்ற நினைக்கிறார்.
இளைஞர் சக்திகளால் தான் ஒரு நாட்டின் தலை விதியை மாற்றலாம் என்பதை சஜித் இனம் கண்டுள்ளார்.
அவருக்குள்ள சவால் இளம் சக்திகளை ஒன்றினைப்பதே
அவரது சிந்தனைகள் வெற்றி அடைந்து , புதிய இலங்கை உருவாக விரும்புகிறேன்.
தம்பி சஜித்துக்கு வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை அரபு நிவ்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.. - INihrir -