Braking news
பதுளை மஹியங்கணை வீதியில் துன்கிந்தை பகுதியில் பல்கலைக்கழ மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் வீழ்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை #மூன்று மாணவிகள் #உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (01) காலை 7.45 மணியளவில் சேர் ஜோன் கொதலாவல (பாதுகாப்பு)பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியே இந்த அனர்த்தத்திற்கு ஆளானது.
பதுளை மஹியங்கணை பிரதான வீதியின் மூன்றாவது மற்றும் நான்காவது கிலோமீற்றர் தூணுக்கும் இடையில் (துன்ஹிந்த நுழைவு வீதிக்கு அருகில்) பேருந்து கவிழ்ந்துள்ளது.