உலகையே அதிர வைத்த ஜோக்கர்.!!
ஜோக்கர் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.
தற்போது ஆர் ரேட்டட் படங்களில் உலகிலேயே அதிகம் வசூல் செய்த படமாக ஜோக்கர் அமைந்துள்ளது, இப்படம் உலகம் முழுவதும் 900 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.
இவை இந்திய மதிப்பில் சுமார் ரூ 6500 கோடியை தாண்டும், மேலும், 1000 மில்லியன் டாலரை ஜோக்கர் வசூல் செய்யுமா என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.