களனி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்த 18 வயதுடைய இளைஞரும் 15 வயதுடைய சிறுமியும் மாயம்...

களனி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்த 18 வயதுடைய இளைஞரும் 15 வயதுடைய சிறுமியும் மாயம்...

களனி புதிய பாலத்தின் மேலிருந்து ஆற்றுக்குள் குதித்த இளைஞரையும் சிறுமியையும் தேடும் பணியில்
பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

 இவர்கள் இருவரும் நேற்று (11) இரவு 11.30 மணியளவில் களனி கங்கையில் பாய்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

18 வயதுடைய இளைஞரும் 15 வயதுடைய சிறுமியுமே இவ்வாறு பாய்ந்துள்ளனர்."

(ஆர்.விதுஷா ; மெட்ரோ )