வாக்களிப்பதற்காக பயணித்த பஸ் மீது தாக்குதல் - KinniyaNews
புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்காக பயணித்த புத்தளம் இ.போ.ச க்கு சொந்தமான பஸ்க்கு ஒயாமடுவ வீதியில் தாக்குதல் இடய்பெற்றுள்ளது
ஜனநாயக கடமையான வாக்களிப்பதற்கு வந்த மக்களை தாக்கும் இவ்வாறான கொடியவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன கொடுமைகள் எல்லாம் நடக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
அதிகமாக பகிருங்கள்